வாசகர் பக்கம்


              அன்பார்ந்த அதிரை பிறை வாசகர்களுக்கு அஸ்ஸலாமுஅலைக்கும்.உங்கள் தெருவில்,நம் ஊரில் நடக்கக் கூடிய முக்கிய செய்திகள்.நிகழ்ச்சிகள் மற்றும் பிரச்சனைகளை எங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்பினால் கீழுள்ள (கமென்ட் பாக்ஸ்)இல் பதியவும்.உங்கள் புகார்களை அதிரை பிறை பிறருக்குத் தெரியப் படுத்தும்.



Viewers Page


Post a Comment

2Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. அதிரை இளம் வாலிபர்களின் இனிய இணையத்தளம்

    நஜ்முதீன் (தீனியாத்ஆசிரியர்) காதீர்முகைதீன்ஆண்கள்மேல்நிலைப்பள்ளி அதிரை


    சில மாத காலமாக சில சூழ்நிலைகளால் நிறுத்தப்பட்டு இருந்தது. அல்ஹம்துலில்லாஹ் இப்போது தொடங்கிவிட்டது
    அதிரை நகரில் நடக்கின்ற சில பயான்களை இந்த இணையத்தளத்தில் மாஷா அல்லாஹ்... நாங்கள் போட்டு கொண்டு இருக்கிறோம் அல்ஹம்துலில்லாஹ் இளம் வாலிபர்களின் முயற்சியால் கேட்கக்கூடிய வசதிகளும் பதிவு செய்யக்கூடிய வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
    இணையத்தளத்தில் இருக்கக்கூடியவைகள்:
    முஹையித்தீன் ஜூமுஆ பயான்கள் தரகர் தெரு ஜூமுஆ பயான்கள் கடற்கரை ஜூமுஆ பயான்கள் மேலத் தெரு ஜூமுஆ பயான்கள் சிறப்பு பயான்கள் இஸ்லாமிய பாடல்கள் மற்றும் பல பயான்கள் இருக்கின்றது என்பதை தெரியப்படுத்துகிறோம். அன்பான வேண்டுக்கொள் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு தெரியப்பதுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
    இணையத்தளம்:admuslims.blogspot.com

    ReplyDelete
  2. பட்டுக்கோட்டையில் ஒரு பெண்மணிக்கு அவசரமாக A POSITIVE இரத்தம் தேவை, இரத்தம் கிடைத்தால் 9080122142 என்ற எண்ணை தொடர்புகொள்ளவும்

    ReplyDelete
Post a Comment